பெங்குவின் கால்கள் ஏன் பனியில் உறைவதில்லை?
பெங்குவினின் உடல் முழுவதும் இருக்கும் இறக்கைகள் (ஆமாம் பெங்குவின் பறவைகள்) பெங்குவினை கதகதப்பாக வைத்திருக்கின்றன. அவற்றின் தோலுக்கு கீழே ஒரு கெட்டியான கொழுப்பு கதகதப்பை உறுதிப்படுத்துகிறது. இறக்கைகளும் கொழுப்பும் பெங்குவினை கதகதப்பாக வைத்திருக்கும். ஆகையால், வெய்யலில் ஒரு பெங்குவின் அக்கறையில்லாமல் இருந்தால் ஓவர் சூடாகி விடும்.
பெங்குவினின் மூக்கும் கால்களும் வெப்பதத்தை வெளியிட உதவுகின்றன. அதனால், ஒரு சரியான தட்பவெப்பத்தை பெங்குவின் உடல் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
காலின் வெப்பத்தை பொறுத்து ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. இது காலின் வெப்ப அளவை உயர்த்தி உறைவதிலிருந்து காப்பாற்றுகிறது.
http://www.livescience.com/mysteries/061121_penguin_feet.html

2 மறுமொழிகள்:
பென்குயின் மாத்திரமல்ல!; இதே இயற்கை கொடுத்தவசதி துருவ உயிர்களுக்கு உண்டு. குறிப்பாக துருவக் கரடி பனியிலேயே வாழ்வது; அந்தக் கொழுப்புக்காக அது போக்கின் கொழுப்பை விரும்பி உண்ணும்; விவரணப் படங்களில் பார்த்தேன்; கனடாவில் ஓர் வகை தவளை பனிகாலத்தில் முற்றாக உறைந்து குளிர்ப் பெட்டியில் உள்ள இறைச்சி போல் ஆகி; வெய்யில் காலத்தில் மீண்டும்; உருப்பெறும்.அதைச் மெது அசைவுக் காட்சியாகக் காட்டினார்கள்.
ஆம் ,இயற்கை அர்ப்புதமும்; அதிசயமும் மிக்கது.
தகவலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்
ஒரு பெங்குவின் படத்தை கூகுளாண்டவரிடம் வேண்டிப்போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும்...
Post a Comment
<< முகப்பு